Pages

Sunday, January 16, 2011

சின்ன சின்ன குஞ்சுகள் சிங்கார பிஞ்சுகள்.

இந்த சுப்பு தாத்தாவுக்கும் மீனாச்சி பாட்டிக்கும் இந்த ஊர் சிடி யூனியன் வங்கி மாத காலண்டர் கிடைத்தது. 
 

அதில் உள்ள பிஞ்சுகளைப் பார்த்தேன். ரசித்தேன். இந்தச் சிறார்களுக்கு பெயர் வையேன் என்று எங்க வீட்டு கிழவியிடம் சொன்னேன். அவள் வைத்த பெயர்கள் கீழே.

நீங்கள் என்ன பெயர் வைத்து இந்த செல்வங்களை அழைப்பீர்கள் ?

புன்னகை மன்னன்


விஜயன்

 

Posted by Picasa


சுட்டி







Posted by Picasa





Posted by Picasa
விஷமக்காரன்




Posted by Picasa

அப்பு





Posted by Picasa

ஆயுத பாணி




Posted by Picasaசின்ன சின்ன குஞ்சுகள் 
    சிங்கார பிஞ்சுகள்.

4 comments:

  1. இவங்க எல்லாரும் இங்கிலீஸ் காரங்க.நான் பேர் வைக்கல !

    ReplyDelete
  2. நல்ல வேலைதான், தாத்தாவுக்கும் பாட்டிக்கும்! :)

    ReplyDelete
  3. சின்ன சின்ன குஞ்சுகள் சிங்கார பிஞ்சுகள்
    மனதை கொள்ளை கொள்கிறார்கள்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி