Pages

Friday, October 09, 2015

தமிழ்ப்பதிவர் மாநாடு எழுச்சி பாடல்.

11 comments:

  1. சிந்திக்கவைக்கும் பாடல் - இதை
    நம்ம பதிவர்கள் எண்ணிப்பார்த்தால்
    பதிவுலகில் கலக்கலாமே!

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா!

    சகோதரர் தனபாலன் பாடல் தங்களின் குரலால்
    அற்புதமாக மிளிர்கிறது!
    மிக அருமை ஐயா!

    சகோதரருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. நன்றி... மிக்க நன்றி ஐயா...

    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  4. நன்றி அய்யா! திண்டுக்கல் தனபாலனுக்கு சிறப்பான கௌரவம் செய்துள்ளீர்கள்.

    ReplyDelete
  5. ஆகா
    அற்புதம்
    தங்களின் குரலில்
    திண்டுக்கல்லாரின் வரிகள்
    உயிர்பெற்று எழுந்து
    உத்வேகத்தை வழங்குகின்றன
    நன்றி ஐயா

    ReplyDelete
  6. அருமையான பாடல்.

    எழுதிய வலைச்சித்தருக்கும், பாடிய உங்களுக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. ஆஹா... அருமையா பாடியிருக்கீங்க....
    எழுதிய கவிஞர் அண்ணன் தனபாலனுக்கும் பாட்டாக பாடிய தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. அருமையாக பாடிய தாத்தாவுக்கு நன்றி
    எங்கும் தங்கள் குரல் தங்கும்.

    ReplyDelete
    Replies
    1. அருமையானா பாடல்.

      Delete
  9. ரசித்தேன் பாராட்டுகள்

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி